Loading

Saturday, August 12, 2017

குருவியார் டார்ச்சர்கள் !!

தினத்தந்தியில் ஞாயிறு தோறும்,
குருவியார் கேள்வி பதில் தொடரை பிரசுரித்து வருகிறார்கள்.
அதில் கேட்கப்படும் கேள்விகள்,
மிகவும் வித்தியாசமானது.கடும் சோம்பேறி கூட
இப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள் .
உதாரணத்திற்கு,

திரிசா காலையில் குடிப்பது காபியா?
டீயா ?

நயன் தாரா என் கனவில் வருவாரா மாட்டாரா ?

ரஜினி எப்போதுதான் அரசியலுக்கு வருவார் ?

இப்படிப்பட்ட மொன்னை கேள்விக்கு,
குருவியாரும் பக்கத்தை நிரப்பும் விதமாம மொக்கையாக பதிலளித்திருக்கும்.
இதை தெரியாத்தனமாக ,படிக்க ஆரம்பித்தால் கூட மண்டையில் சுர்ரென்று ஏறுமளவுக்கு பதில்கள் அமைந்திருக்கும்.

நான் தினத்தந்தியிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

ஞாயித்துக்கிழமை லீவு வேணும்னா எடுத்துக்கோங்கடா!இப்படி எதையாவது கிறுக்கி எங்களை கிறுக்காக்காதிங்கடா.

1 comment:

  1. உங்களை யாருங்க இந்த கசமாலத்தை எல்லாம் படிச்சு மனசை புண்படுத்திக்க சொன்னது ரவி சங்கர்?

    வேற ஏதாவது நல்லதா எழுதுங்க.

    நன்றி.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்