திண்டுக்கல் சீனிவாசன் :
அம்மா இட்லி சாப்பிட்டாங்க
சி.ஆர் சரஸ்வதி :அம்மா பந்து விளையாடினாங்க
கவர்னர் :அம்மா கட்டைவிரல் காட்டினாங்க
வளர்மதி :அம்மா ஆப்பமும்,பாயாவும்
கேட்டு சாப்பிட்டாங்க
வைகோ :ரிச்சர்ட் பீலேட்ட விசிட்டிங் கார்டு வாங்கினேன் ,அம்மா அருமையா இருக்காங்கனு சொன்னார்
பொன்னையன் :அம்மா வாக்கிங் போறாங்க
சரத்குமார் :அம்மா ஜாகிங் போறாங்க.
அஜித் பேன்ஸ் :அம்மா அஜித் படம் பார்த்தாங்க
விஜய் பேன்ஸ் :அம்மா பைரவா பாட்டு கேட்டாங்க
ஜெயா டிவி :அம்மா தேன் கின்னம் நிகழ்ச்சி பார்த்தாங்க
நாஞ்சில் சம்பத் : பீலேவுடன் சேர்ந்து பாலே டான்ஸ் ஆடுமளவுக்கு அம்மா தேறியுள்ளார் .
பிரதாப் ரெட்டி :
அம்மா எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார்
மக்கள் : ஐய்யயே பைத்தியங்க

Same Thirumavalavan, tha pandian, Rajathi karunanidhi said...not in the list....O avana neee
ReplyDeleteநீங்க சீமான விட்டிடீங்க.
Deleteஓ அவங்களா
நர்சுகளை விட்டிட்டீங்களே !
ReplyDeleteஎன் வீட்டுக்கு வாங்க என் கையாலேயே டீ போட்டு தர்றேன்னு முதல்வர் சொன்னதாக சொன்னாங்களே
அப்ப அமித்ஷா, அருண் ஜெட்லிலா தக்காளி தொக்கா
ReplyDelete