Loading

Sunday, September 24, 2017

அம்மாவும் அப்பிரண்டீஸ்களும் !!!

திண்டுக்கல் சீனிவாசன் :
அம்மா இட்லி சாப்பிட்டாங்க

சி.ஆர் சரஸ்வதி :அம்மா பந்து விளையாடினாங்க

கவர்னர் :அம்மா கட்டைவிரல் காட்டினாங்க

வளர்மதி :அம்மா ஆப்பமும்,பாயாவும்
கேட்டு சாப்பிட்டாங்க

வைகோ :ரிச்சர்ட் பீலேட்ட விசிட்டிங் கார்டு வாங்கினேன் ,அம்மா  அருமையா இருக்காங்கனு சொன்னார்

பொன்னையன் :அம்மா வாக்கிங் போறாங்க

சரத்குமார் :அம்மா ஜாகிங் போறாங்க.

அஜித் பேன்ஸ் :அம்மா அஜித் படம் பார்த்தாங்க

விஜய் பேன்ஸ் :அம்மா பைரவா பாட்டு கேட்டாங்க

ஜெயா டிவி :அம்மா தேன் கின்னம் நிகழ்ச்சி பார்த்தாங்க

நாஞ்சில் சம்பத் : பீலேவுடன் சேர்ந்து பாலே டான்ஸ் ஆடுமளவுக்கு அம்மா தேறியுள்ளார் .

பிரதாப் ரெட்டி :
அம்மா எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார்

மக்கள் :  ஐய்யயே பைத்தியங்க


4 comments:

  1. Same Thirumavalavan, tha pandian, Rajathi karunanidhi said...not in the list....O avana neee

    ReplyDelete
    Replies
    1. நீங்க சீமான விட்டிடீங்க.
      ஓ அவங்களா

      Delete
  2. நர்சுகளை விட்டிட்டீங்களே !
    என் வீட்டுக்கு வாங்க என் கையாலேயே டீ போட்டு தர்றேன்னு முதல்வர் சொன்னதாக சொன்னாங்களே

    ReplyDelete
  3. அப்ப அமித்ஷா, அருண் ஜெட்லிலா தக்காளி தொக்கா

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்