Loading

Sunday, December 4, 2011

அப்பாவுக்கு பிடித்த தேவ் ஆனந்த்!

நேற்று காலை ,பழம்பெரும் நடிகரும் ,ஹிந்தி திரைப்பட உலகில் ,சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகர் , தேவ் ஆனந்த் ( 26 September 1923 – 3 December 2011)   லண்டனில்
 காலமானார் !:-( . இருபது வருடங்களுக்கு முன்பு ,என் வீட்டில் ,தேவ்ஆனந்த் படங்களின் ஆடியோ கேசட்டுக்கள் ,மலை மலையாக குவிந்திருக்கும் . அப்பாவுக்கு தேவ் ஆனந்தின் படங்கள் என்றாலே கொள்ளை இஷ்டம் ! நேற்று அவர் இறந்த செய்தியை கேட்டு  
வருத்தமடைந்த
அப்பா ,பழைய நினைவுகளையும் ,அவருடைய படங்களை பற்றியும்  என்னுடன் பகிர்ந்து கொண்டார் !

தேவ்ஆனந்த் ,இந்திய அப்பாக்கள் ,தாத்தாக்கள் நெஞ்சில் இன்றும் வாழ்கிறார் ..என்னுடைய நெஞ்சிலும் !




2 comments:

  1. நான் இவரது படங்களை பார்த்ததில்லை நண்பரே.ஆனால், இவர் இறந்ததை கேள்விபட்டு அப்பா என்னிடம் இவரது படங்களை பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்துக்கொண்டார்.நல்ல நடிகர் என்று சொன்னார்..வாய்ப்பு கிடைப்பின் பார்க்க வேண்டும் இவரது படங்களை.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @kumaran அவர்களே உங்கள் பொன்னான நேரத்தை ,எனக்காக கொஞ்சம் ஒதுக்கியதர்க்கு நன்றி

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்