Loading

Friday, January 13, 2012

மார்கழி மாத பஜன் கொலவெறி ! (வீடியோ இணைப்பு )



கடந்த இரு மாதங்களாக இளைஞர் பட்டாளமே கொலவெறி பாடலை ,தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

யுடியூபில் தனுஷின் கொலவெறி ஹிட்டாக , அதை தொடர்ந்து ,பலரும் ,அந்த பாடலை ரீமேக்கினார்கள்.
அந்த பாடல்களும் ,பல பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ,என் உள்ளூர் நண்பர்கள் .
மார்கழி மாத பஜனை பாடும் குழுவினரை செல்போனில் படம் பிடித்து ,எடிட் செய்து ,கொலவெறி பாடல் மூலம் நையாண்டி செய்திருக்கிறார்கள்.

நீங்களும்தான் பாருங்களேன்.





2 comments:

  1. ஹா ஹா ஹா. அடப்பாவிகளா. கேமரா ஏன் சிலர் வாயுக்குள்ள எல்லாம் போகுது.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்